🎉 Welcome to EthicalJob.in — Find your dream job in Tamil Nadu today! 📢 Recruiters: Post first jobs free for the first 30 days. 🎉 Welcome to EthicalJob.in — Find your dream job in Tamil Nadu today! 📢 Recruiters: Post first jobs free for the first 30 days.

அலுமினியம் ஃபேப்ரிகேட்டர் / Aluminium Fabricator

Good life Aluminium/Interiors

Featured
Madurai, Alanganallur Main Road(near jayasutha mahal) Full-Time ₹15,000 - ₹20,000 Posted 3 days ago 4 views
Share:

Job Description

ite measurement எடுப்பது
Aluminium cutting மற்றும் fitting செய்வது
Sliding window, door, partition தயாரித்தல்
Glass fitting மற்றும் accessories fixing
Machine மற்றும் tools பயன்படுத்துதல்
Drawing அல்லது design படி வேலை செய்தல்
வேலை தரத்தை சரிபார்த்தல்
Site installation பணிகளை கவனித்தல்
Safety rules பின்பற்றுதல்
தேவையான திறன்கள்
Aluminium fabrication அனுபவம்
Cutting machine மற்றும் drilling tools பயன்படுத்தும் திறன்
Measurement எடுக்கும் திறன்
Team work மற்றும் time management
Glass & hardware fitting அறிவு

சம்பளம்
₹15,000 – ₹20,000 வரை
அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் அதிகரிக்கலாம்
OT மற்றும் site allowance வழங்கப்படலாம்
வேலை நேரம்
காலை 9 மணி – மாலை 6 மணி
Site work இருப்பின் நேரம் மாறலாம்
பயன்படுத்தப்படும் பொருட்கள்
Aluminium sections
Glass
ACP sheets
Sliding fittings
Door & window accessories
வேலை செய்யும் இடங்கள்
வீடுகள்
அலுவலகங்கள்
கடைகள்
Commercial buildings

Required Skills

கல்வித் தகுதி 8ம் / 10ம் வகுப்பு அல்லது ITI அனுபவமுள்ளவர்கள் முன்னுரிமை அனுபவம் 1 முதல் 5 வருடங்கள் வரை அனுபவம் விரும்பத்தக்கது Fresher helper ஆக சேரலாம்

Job Overview

Salary

₹15,000 - ₹20,000

Experience

1.0 year

Education

10th

Job Type

Full-Time

Gender

Male

Shift

Day Shift

Working Hours

Standard

Openings

1

Contact

9747759972

Expires

Aug 31, 2026